பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய இடம் வகிக்கிறது.
வெங்காயத்தில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெ- உள்ளது இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கார தன்மைக்கும் காரணம் ஆகும்
பெல்லாரி வெங்காயம், சிறிய வெங்காயம் இரண்டு ஒரே தன்மையை உடையது . ஒரே பலனைத்தான் தருகிறது .
நான்கு ஐந்து வெங்காய தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச்சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் குறையும்
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினை தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் சேர்த்து, அனைதையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூல கோளாறும் நீங்கும்.
வெங்காய சாறையும், வெந்நீரையும் கலந்து வாய்க்கொப்பளித்து, வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
வெங்காயதை தினமும் சாப்பிட்டால் டி பி. நோய் குறையும்.
தேள்கொட்டினால் உடனடியாக தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
Tag; onion-medicinal-benefits-tamil,ஈறு வலி குறைய,சிறிய வெங்காயம்,பித்தம் குறைய,பெல்லாரி வெங்காயம்,மூல கோளாறு நீங்க,வெங்காயத்தின் மருத்துவ குணம்,வெங்காயத்தின் மருத்துவ நன்மை,வெங்காயம்
You must be logged in to post a comment.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
2crackle