6- மாதத்திற்குள் திருமாவளவன் அணி மாறுவாரா? தமிழிசை கேள்வி

6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சமீப நாட்களாக, தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க.,வும் வி.சி.,யும் ஒரே கூட்டணில் நீடிக்கும் நிலையில், இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால், தி.மு.க.,வுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இது குறித்து இன்று(டிச.,10) சமூகவலைதளத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் என திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார் ...

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் – பிரதமர் மோடி புகழாரம் தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டம் வறுமை நிலையை  குறைப்பதற்கான  உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய ...

தேசிய மனித உரிமைகள் தினம்

தேசிய மனித உரிமைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித ...

பாரதியாரின் முழு படைப்புகளை ப் ...

பாரதியாரின் முழு படைப்புகளை  ப்ரதமே வெளியிட்டார் மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு கிராமப்புறப் பகுதிகளில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை நிறைவு ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அண ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அணி மாறுவாரா? தமிழிசை கேள்வி 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...