புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் மீது கட்டப்பட்டுள்ள கியான்வாபி மசூதி நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற வழக்கில் உத்திரபிரதேச சன்னி வக்பு போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
முகலாய மன்னர் அவுரங்கசீப் புகழ்பெற்ற காசிவிசுவநாதர் கோயிலில் ஒரு பகுதியை இடித்து பதில் மசூதி கட்டியுள்ளார் இந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் மசூதி இருக்கும் இடத்தை சுற்றி ரேடியாலஜி முறையில் ஏதேனும் பழைய கட்டுமானங்கள் இருக்கிறதா பூமிக்கு அடியில் இருக்கிறதா சிதிலங்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்க அனுமதி தந்தது, அப்படியே ஏதேனும் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தற்போதைய கட்டிடத்துக்குள் ஆராய்ச்சி செய்யலாம் அதுவும் நான்கு ஸ்கொயர் ஃபீட் அளவுக்கும் குறைவான அளவில் சில நவீன நவீன சோதனைகள் செய்யப்பட்ட பின்பே தொல்லியல் துறை முழு அளவிலான சோதனைகளை ஆராய்ச்சிகளை சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மேற்கொள்ளலாம் ஆனால் இதற்கு சன்னி வகுப்பு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |