கோட்சே ஆதரவு ட்வீட் பாஜக எதிர்ப்பு

மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இந்நாளில், காந்தியின் செயல் பாடுகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தசூழலில், ட்விட்டரில் ‘கோட்சே ஜிந்தாபாத்’ (கோட்சே வாழ்க) என்ற ஹாஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. காந்தியின் பிறந்தநாளில், அவரை கொலைசெய்த கோட்சே வாழ்க என ட்ரெண்டாகி வருவதை பலரும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கோட்சேஆதரவு ட்வீட்களை பாஜக தரப்பு கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் வருண் காந்தி, “இந்தியா எப்போதுமே ஆன்மீகவல்லரசு நாடாக திகழ்ந்துள்ளது. காந்தி கொடுத்ததார்மீக அதிகாரம்தான் இன்றும் நமது மிகப் பெரிய பலமாக இருக்கிறது.

கோட்சே வாழ்க என ட்வீட் போடுபவர்கள் அனைவரும் பொறுப் பில்லாமல் தேசத்தை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். கோட்சேவாழ்க என 64000க்கும் மேற்பட்டோர் ட்விட்டுகளை பதிவிட்டு ட்ரெண்டாக்கியுள்ளனர். இச்செயலுக்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.