சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை உயர்வுக்கு சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகலே காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார் .
இந்திய, சீனாவில் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்திய, சீன மக்கள் அமெரிக்கர்களை போல கார்களை
வாங்க தொடங்கிவிட்டனர் . எனவேதான் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் .
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.