தேர்தலில் குறிப்பிட்ட சின்னம் தான் வேண்டும் என சிறியகட்சிகள் உரிமை கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவை தொடர்பாக தேமுதிக,கொங்குநாடு முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய என்ஆர். காங்கிரஸ்,
மனிதநேய மக்கள் கட்சி போன்ற 15 கட்சிகள் தாக்கல்செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும் இது குறித்து அது தெரிவித்ததாவது ; சிறிய கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களுக்கு உரிமைகோர முடியாது, சின்னம் ஒதுக்கு வதை தேர்தல் ஆணையதின் முடிவுக்கே விட்டு விடுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது,
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.