கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் கலந்து குடித்துவிட்டால் தலைவலி நீங்கிவிடும்.
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப்போட்டு வந்தால் தலை வலி குறையும்.
வேம்பு, வில்வம், துளசி, தும்பை போன்ற இலைகளைத் தூளாக்கி காலையில் 10 நாட்கள் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டியளவு உட்கொண்டு வந்தால் தலைவலி பூரணமாக குணமாகும்.
காலையில், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் கலந்து குடித்துவிட்டால் தலைவலி தீர்ந்துவிடும்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.