பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் தேசியவாதிகள் – ஜெய்சங்கர்

பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தேசியவாதிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் உறவு குறித்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி வலுவான தேசியவாதி. தற்போது, டிரம்ப் அமெரிக்க தேசியவாதியாவார். தேசியவாதிகளால் மட்டுமே இதுபோன்று ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை கொடுக்க முடியும்.

டிரம்ப்பின் இந்த 2வது ஆட்சி காலத்தில், அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்ட உலக தலைவர்களில் முதன்மையானவர் பிரதமர் மோடி. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப் – பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்தது.

டிரம்ப் கொஞ்சம் அசாதாரணமானவர். உலகில் பல தலைவர்களுடன் டிரம்ப்புக்கு இருக்கும் உறவுகளை ஒப்பிடும்போது, பிரதமர் மோடியுடனான உறவு சற்று வேறுமாதிரியானது, இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...