பிரதமர் நரேந்திர மோடியாக நடிப்பது எனக்கு பெருமை; நடிகர் உன்னி முகுந்தன்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் மலையாளத்தில் ‘மார்கோ’, தமிழில் “கருடன் போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,நடிகர் உன்னி முகுந்தன் கிராந்தி குமார் இயக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியாக ‘மா வந்தே’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், உன்னி முகுந்தன் ‘மா வந்தே’ படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியாக ‘மா வந்தே’ படத்தில் நடிப்பது எனக்கு பெருமை; இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல! பெரிய பொறுப்பு; எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...