பி.ஏ. சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்க பாரதிய ஜனதா கூட்டணி முடிவுசெய்துள்ளது. இதனை தொடர்ந்து பிரணாப், சங்மா இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது .
இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சங்மாவை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டது .இதனால் பல நாட்களாக பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.