நேஷனல் ஹெரால்ட் வழக்கு பதியப்பட்டது 2008இல்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக “பகை அரசியல்” செய்வதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டை “அடிப்படை அற்றது” என்று நிராகரித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி பாஜகவை விமர்சிப்பதை விடுத்தது அடித்த கொள்ளையை விளக்க வேண்டும்;

டெல்லி போலீஸ், ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுல் காந்திகளுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ததை அடுத்து, “மோடி-ஷா இருவரும் தொடர்ந்து ஒடுக்குதல், மிரட்டல், பழிவாங்கும் அரசியல்” நடத்தி வருகிறார்கள் என்று காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. இந்த நடவடிக்கையை கண்டித்த எதிர்க்கட்சியினர், தேசிய ஹெரால்ட் வழக்கு “முழுக்க போலியானது” என்றும், இறுதியில் நீதி வெற்றிபெறும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றவை” என்று விவரித்த மூத்த பாஜக தலைவர், முன்னாள் யூனியன் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட போது, பிரதமராக மோடி இல்லை. இந்த விவகாரம் 2008ஆம் ஆண்டைச் சேர்ந்தது,” என்றார்.

ஹெரால்ட் வழக்கில் நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அமலாக்க இயக்குநரின் (ED) கோரிக்கைக்கு இணங்க டெல்லி குற்றப் பிரிவு போலீஸ் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...