ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் பிரணாப் முகர்ஜி ஊழல் கறை படிந்தவர் அவருக்கேதிரான ஊழல்பட்டியலை ஆதரங்களுடன் வெளியிடுவோம் என அன்னா ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர் .
நாட்டில் மலிந்திருக்கும் ஊழலை ஒழிக்க உரியசட்டம் கொண்டு
வராமலே மத்திய அரசு காலம் கடத்துகிறது என்றும் கறுப்புபணத்தை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வலியுறுத்தி ஹசாரே குழுவினர் போராட்டம் மேற்கொண்டு
இது குறித்து ஹசாரே குழுவைசேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது . பிரதமர் ஊழல்கறை படிந்தவர் , தற்போது ஜனாதிபதியாகவும் ஊழல் கறை படிந்த வரையே பெற்றுள்ளோம். இவருக்கேதிரான ஆதாரங்களை வரும் புதன் கிழமை உண்ணாவிரத மேடையிலேயே வெளியிடுவோம் என தெரிவித்தார் .
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.