அசாம் கலவரத்தை கண்டித்து, கடந்த 11ம் தேதி மும்பையில் நடந்தத ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது , இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த வன்முறைய கண்டித்து ராஜ் தாக்ரேயின்
மகாராஷ்டிர நவநிர்மான் சார்பில் பிரம்மாண்டபேரணி நடந்தது. இதில் பலாயிரம் பேர் கலந்துகொண்டனர் .
அதனை தொடர்ந்து நடந்த பொது கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்ரே, இந்தபேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்ததர்க்கான காரணம்தான் என்ன? என கேள்வி எழுப்பினர் . மேலும் ஆகஸ்ட் 11ம்தேதி நடந்த வன் முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம். இதற்குக்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.