குஜராத் காவல் துறையில் முஸ்லீம் போலீஸ்காரர்கள் எண்ணிக்கை அதிகம்

குஜராத் காவல் துறையில் முஸ்லீம் போலீஸ்காரர்கள் எண்ணிக்கை அதிகம் மரண வியாபாரி இந்துமத வெறியன் முஸ்லீம்களை கொன்று குவிக்கும் கொலையாளி என."செக்யூலர் மீடியாவால்" வர்ணிக்கப்படும்..குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆட்சியில்.. குஜராத் காவல் துறையில் முஸ்லீம் போலீஸ்காரர்கள்

 

எண்ணிக்கை அதிகம்–என "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய மாநிலங்களின் காவல் துறையில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் அமைந்துள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள மத்திய அரசிடம் இருந்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை பெற்ற தகவல்தான் இந்த விவரத்தை கொடுத்துள்ளது.

 குஜராத்தின் 510 காவல் நிலயங்களில் 5021 முஸ்லீம் காவலர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாவது "ஸ்டேஷனுக்கு" 10 பேர் முஸ்லீம். மக்கள் தொகை அடிப்படையில் அதாவது.. மொத்த மக்கள் தொகையில் 9.1 சதம் முஸ்லீம்கள். அதற்கு 10.6 சதவீதம் முஸ்லீம்கள் போலீஸ் வேலை பார்க்கிறார்கள்.

இந்தியாவிலேயே. முஸ்லீம் மக்கள் தொகை அடிப்படையில் "மோடி ராஜ்ஜியத்தில் "  மட்டும்தான் அதிக வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளத காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அல்ல.

எவ்வளவு அடிச்சாலும் மோடிக்கு வலிக்காது . எவ்வளவு கடிச்சாலும் மோடி எதிர்ப்பாளர்கள் திருந்த மாட்டார்கள்.

 

நன்றி; எஸ்.ஆர்.சேகர்

பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...