முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜையை வலு படுத்தி இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய உதவுகிறது . ஆண்மை சக்தியை தூண்டுகிறது .
Tags;
முருங்கை பிஞ்ஜீன் மருத்துவ குணம், இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாக, முருங்கைப் பூ , ஆண்மை சக்தி அதிகமாக, இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய, முருங்கை கீரை முருங்கை பிஞ்சு
You must be logged in to post a comment.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
OK