இந்திய ராணுவ வீரர்கள் இருவர் படுகொலை மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத போக்கை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தஞ்சையில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் மாவட் ட தலைநகரங்களில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டித்து,
பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தஞ்சையில், ரயில்வே ஸ்டேஷன் முன் தஞ்சை மாவட்ட பா.ஜ., சார்பில் பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத போக்கு, இந்திய வீரர்கள் படுகொலை சம்பவம் ஆகியவற்றை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டத்தலைவர் அண்ணாமலை தலை மை வகித்தார். முன்னாள் நகர தலைவர் உமாபதி முன்னிலை வகித்தார். நகரத்தலைவர் விநாயகம் வரவேற்றார். மாநில விவசா ய அணி பொதுச்செயலாளர் ஜீவா சிவக்குமார்,தஞ்சை நகர வர்த்தக பிரிவு தலைவர் மோகன்ராம், மாவட்ட நிர்வாகிகள் மகேந்திர ன், பிரகாஷ், வக்கீல் பிரிவு ம õவட்ட பொறுப்பாளர் ஆதிகேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் ராணுவத்தினர் பிரி வு பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் கண்டித்து பேசினார். இ தில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது தீவிரவாத போக்கை கடைப்பிடித்து, நடந்து வருகிற து. இந்திய எல்லைக்குள் நுø ழந்து, வீரர்களை தலையை துண்டித்து கொன்றுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்போக்கை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.