சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று தமிழ் மருத்துவத்திற்க்கு கிடைத்த பெருமை அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் தான்.

 

தேனில் உள்ள ஊட்டசத்துக்களின் விவரம்

வைட்டமின்,  பி காம்பெளெக்ஸ்,சி,ஈ,பயோடின்………….. தாது உப்புகள், குரோமியம்,மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம்,பொட்டாசியம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் ஆறாமல் இருக்க காரணம் இரத்தத்தில் ஏற்ப்படும் இன்சுலின் குறைப்பாடே காரணம்.தேனில் உள்ள வெனாலியம் தாது உப்புகள் இன்சுலின் குறைபாட்டைசரிசெய்கின்றன.இதனால் காயம்பட்ட இடத்தில் தேனை தடவும்போது குறைவான இன்சுலினை கொண்டே காயம் ஆறத்துவங்கும்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் குணமாவதற்க்கு தேவையான துத்தனாகத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்.தேனில் அந்த துத்தனாகம் உண்டு. சர்க்கரை நோயாளிகளின் உடலில் கொஞ்ஞம்மாக சுரக்கும் இன்சுலினைகூட மிக அதிகம்மாக செயல்பட வைக்கும்.இந்த வித காரணத்தாலும் காயம் வேகம்மாக ஆறுகிறது.

 

Tag; ஆற்றக்கூடிய, காயங்களை, காயங்கள், சர்க்கரை, சர்க்கரை நோய், தேனின் மருத்துவ குணங்கள், தேனின் மருத்துவ குணம், தேன் நோயாளிகளுக்கு, மருந்து மருந்து தேன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...