தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை

 மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல சதித்திட்டங்களில் உடந்தையாக இருந்த தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிகாகோ நீதிமன்றம் விதித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோவில்குடியேறி செல்வந்தரானார். இவர் மும்பை தாக்குதலில்_ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி ஹெட்லியின் உதவியாளராக செயல்பட்டவர் ராணா. இதேபோல் டேனிஷ் நியூஸ் பேப்பர் தாக்குதல் எனும் சதித்திட்டத்திலும் முக்கியப்பங்கு வகித்தவர் .

இவர் மீதான வழக்குகள் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டு நேற்று தீர்ப்பளிக்க பட்டது. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி மீதான வழக்கில் வரும் 24-ந் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான க ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பி.பி சவுத்ரி நியமனம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வீணடிக்கும் சபா – ஜக்தீப் தன்கர் கவலை பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாட ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாடு இந்தியா : ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...