ராகுலுக்கு முடி சூட்டு விழா

ராகுலுக்கு முடி சூட்டு விழா ராகுலுக்கு முடி சூட்டு விழ, ஆனால் அது கட்சிக்குள் மட்டுமே நாட்டுக்கே முடிசூட்டவேண்டும் என்னும் ஆசையில் அது நடத்தப்பட்டது..ஆனால் அது நடக்குமா?

எந்த ஒரு "நிறுவனத்திலும்" "அப்பாயிண்ட்மெண்ட்" கடிதம் "இண்டர்வியூவுக்குப்" பின்பே கிடைக்கும்

ராகுலுக்கு என்ன தகுதியென யாருக்கும் தெரியாது..ஏற்கனவே வைத்த "சோதனைகளில்" எல்லாம் அவருக்கு தோல்வியே..

அவ்ருடைய குடும்ப நிறுவனம் என்பதால்..தோற்றுப்போனவருக்கு "அப்பாயிண்ட்னெண்ட்" கடிதம் (துணைத்தலைவர்)கொடுத்துள்ளனர்..

நாட்டுக்கு முடிசூடவேண்டும் என்றால் …நம் ..நாலு கேள்விக்கு மட்டும் அவர்பதில் சொல்வாரா?

1.நாற்பத்தி நான்கு வயதாகும் ராகுல் காந்தி..தனது 16 வயதிலிருந்து 32 வயதுவரை எந்த நாட்டில் என்ன செய்து கொண்டிருந்தார்?( 16 ஆண்டு தனது "டீன் ஏஜ் உட்பட " அவர் இந்தியாவில் இல்லை )

2.பிரதமராகும் கனவில் உள்ள இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்?

3.இங்கிலாந்திலும்..அமெரிக்காவிலும் படித்ததாக சொல்கிறார்களே..அங்கு என்ன எங்கு எப்போது படித்தார்..என்னென்ன பட்டங்கள் பெற்றார்?

4..இந்தியாவின் –பத்து மாநிலங்கள்,– பதினைந்து மொழிகள், –இருபது நதிகள்,– இருபத்தைந்து ஜாதிகள் –பெயரை இவரால் யாரிடமும் கேட்காமல் சொல்லமுடியுமா?

நிர்வாக அனுபவம் ,
தேசத்தை பற்றிய தொலை நோக்கு கண்ணோட்டம்,
கரைபடாத கைகள், என்ற தகுதிகளை எல்லாம் விட்டுவிடுவோம்…

கடந்த 9 ஆண்டுகளில் பார்லி.மெண்ட்டில் என்ன பேசினார்..எவ்வளவு நாள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்? இதை வைத்தாவது அவரது குறைந்த பட்ச தகுத, திறம, இவைகளை தெரிந்துகொள்ளலாமல்லவா?

அவர் சாதித்தது ஒன்றுமில்ல. அவர் கலந்து கொண்டது 50 சதவீத வேலை நாட்களுக்கும் குறைவு. முடிவுகளை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

காங்கிரசுக்கு ஒரு கேள்வி

இப்போது காங்கிரஸ் தலைவர்—சோனியா காந்தி
காங்கிரஸ் துணைத்தலைவர்—ராகுல் காந்தி

பொதுச்செயலாளருக்கு–பிரியங்கா காந்தி
பொருளாளருக்கு –ராபர்ட் வதேதரா—வை எப்போது நியமிக்க போகிறீர்கள்..

ஆவலோடு காத்திருக்கிறோம்.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.