சிபிஐ., அமைப்பை காங்கிரஸ்கட்சி தவறாகவே பயன் படுத்தி வந்துள்ளதாக சமூகசேவகர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ., சோதனை
நடத்தியதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள அன்னா ஹசாரே, சிபிஐ., அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே . லோக்பால் கட்டுப்பாட்டில் சிபிஐ., கொண்டுவந்தால் அது ஊழலை குறைக்கமுடியும். சிபிஐ.,யில் இருப்பவர்கள் தவறானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள நெருக்கடிக்கு உள்ளகின்றனர் என தெரிவித்தார் .
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.