சீன விவகாரத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள ஐ.மு., கூட்டணி அரசு பயப்படுவதாக பா.ஜ.க., மூத்த தலைவர் உமா பாரதி குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் நாட்டின்மீது அக்கறையின்றி நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாமதித்து வருகிறது. டில்லி
பாலியல்பலாத்கார விவகாரங்களில் காவல்துறையின் நடவடிக்கை சரியல்ல, பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைவில் நீதிகிடைக்க வேண்டும் எனவும் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.