தைவான் ஒரே நாளில் சுமார் 17 ஏவுகணைகளை சோதனை செய்தது .தெற்கு தைவானில் நடைபெற்ற இந்த-ஏவுகணை சோதனைகளை அந்நாட்டுஅதிபர் மா யிங் ஜோ நேரில் பார்வையிட்டார்.
தரையிலிருது விண்ணுக்கும், விண்ணிலிருது விண்ணுக்கும் பாயக்கூடிய வகைகளை சேர்ந்த-மொத்தம் 17 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்து . இதில் ஒரு சில ஏவுகணைகள் தங்களது இலக்கை தாக்கவில்லை..சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவருகிறது . 1949ம் ஆண்டு முதல் சீனா மற்றும் தைவான் நாடுகளிடையே பனிப்போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
{qtube vid:=DRPyDoJnI9A}
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.