பா.ஜ.க மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளின் வரை படத்தை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .
மூன்று பேர்கொண்ட கும்பலால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலதகவல் கொடுத்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.