குஜராத் முதல்வரும் பாஜக லோக்சபா தேர்தல் பிரசாரக்குழு தலைவருமான நரேந்திர மோடிக்கு விசா தர எதிர்ப்புத்தெரிவித்து 12 கட்சிகளை சேர்ந்த 65 எம்பி.க்கள் ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதம் உண்மை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 12 கட்சிகளை சேர்ந்த 65 எம்.பிக்கள், மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று எதிர்ப்புதெரிவித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
ஆனால் புதியசர்ச்சையாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம்யெச்சூரி, திமுக எம்.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் அந்த கடிதத்தில் இருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என கூறினர். திமுக தலைவர் கருணாநிதியும் தமது கட்சியைச்சேர்ந்த எந்த எம்.பி.யும் அக்கடிதத்தில் கையெழுத்து போடவில்லை.. அப்படி கையெழுத்திட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிந்தார்.
இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவைசேர்ந்த தடயவியல் ஆய்வாளர் கூறுகையில் இந்திய எம்.பி.,க்களின் கையெழுத்துக்கள் உண்மை மட்டுமன்றி அது அதிகார பூர்வமானது தான் என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் நரேந்திர மோடியை வீழ்த்த இங்குள்ள துரோகிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது நிறுபனமாகி யுள்ளது
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.