பாகிஸ்தானின் புதிய அதிபராக பிரதமர் நவாஸ்ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (என்) கட்சியைச் சேர்ந்த மம்நூன் ஹுசேன் (73) தேர்வுசெய்யப்பட்டார். அவர் நாட்டின் 12ஆவது அதிபராக செப்டம்பர் 9ஆம் தேதி பதவியேற்க்கிறார் .
இவர் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரான ஆக்ராவில் பிறந்தவர். 1947-ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உசைன்குடும்பமும் பாகிஸ்தான் சென்றது .
பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் சர்தாரியின் பதவிக் காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
பாராளுமன்றத்தின் இருசபைகள் மற்றும் 4 மாகாண சபைகளின் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். அதிகவாக்குகள் பெற்ற மம்னூன் உசைன் வெற்றிபெற்றுள்ளார். அவர் பாகிஸ்தானின் 12-வது அதிபராக செப்டம்பர்மாதம் பதவியேற்க உள்ளார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.