அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், சீரகம் 10 கிராம் அனைத்தையும், இளஞ்சூட்டில் சூப் தயாரித்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் குடித்து வந்தால், இவ்வாறு இருபது நாட்கள் குடித்து வந்தால் உடல் வனப்பும் ஆண்மையும் உண்டாகும்.
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும் சக்தி உளுந்துக்கு உள்ளது.
முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ போன்றவற்றை மிளகு உப்பிட்டு முன்போல் கஷாயம் இட்டுச் சாப்பிட்டு வந்தால் மிகுந்த பயன் பெறலாம்.
பேரிச்சம்பழம், பாதாம் பருப்பு, பிஷ்தாப் பருப்பு போன்றவற்றைக் கஷாயமிட்டு சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
வேர்க் கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும் மேலும் ஆண்மை பெருகும்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.