தில்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்ததாவது :
நமது தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என காஷ்மீர் பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில்,
பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ( பாரதிய யுவ மோர்ச்சா ) தொண்டர்களை அரசு-கைது செய்துள்ளது. அவர்கள் காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்துப் பாதைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரிவினைவாதிகளிடம் சரண அடைந்துள்ளது. குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால் செளக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றியே தீருவோம்.இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .
காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்று சொல்லும் இந்திய அரசு ஏன் காஷ்மிற்குள் அனுமதிக்க மறுக்கிறது. ஏன் அங்கும் ஆட்சியை-பிடித்து விடுவார்கள் என பயமா? மதசார்பின்மை என்று கூறி கொண்டே மிக-கேவலமாக மதஅரசியல் செய்யும் காங்கிரஸ் காரர்களைவிட மிக மேலானவர்கள் பிஜேபி காரர்கள்.
{qtube vid:=UUR3lvUYTeA}
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.