இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகை இணையதளமான லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து . இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாதபோதிலும் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது,
லங்காஇநியூஸ்.காம் தமிழ், ஆங்கிலம் , சிங்களம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இணையதள ஆபீசுக்கு வந்த மர்ம கும்பல் அலுவலக
முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பிறகு அலுவலகத்துக்கு தீயை வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் இணையதள ஆபீசின் கம்ப்யூட்டர் அறை, நூலகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தகவல் தெரிவிக்கிறது.
ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே இது எடுத்து காட்டுகிறது கடும் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையில் இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , 2 அலுவலககங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது
{qtube vid:=pIkt6KWRTU8}
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.