ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி 13 தொகுதி களுக்கும் டிசம்பர் 2ம்தேதி 20 தொகுகளுக்கும் 9ம்தேதி 17 தொகுதிகளுக்கும் 14 ம் தேதி 15 தொகுதிகளுக்கும் 20ம்தேதி 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பா.ஜ.க 72 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளானா, சுதேஷ் மகதோ தலைமையிலான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கங்கள் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி இதர இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை தேசிய தலைவர் அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.