இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கி விட்ட போதிலும் இலங்கைமீது மீண்டும் போர்தொடுக்க விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இதற்கான சிறப்பு பயிற்சி வழங்கும் 3 முகாம்கள் தமிழ் நாட்டில் ரகசியமாக செயல்பட்டு வருவதாக இன்று இலங்கை
பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவலை இலங்கை பிரதமர் டி. எம், ஜெயரத்னே வெளியிட்டார். இதனை தொடர்ந்து இலங்கையில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது,
tamilthaai talk;
ஆரம்பிசுடாணுகயா ஆரம்பிசுடாணுக இந்த உதாவக்கரை உளவுதுறை ? இவனுகளுக்கு இதேவேலையா போச்சு.இங்க-புலி இருக்குது-அங்க புலி இருக்குதுன்னு. இவனுங்களுக்கு புலி இல்லாமல் அரசியல் பண்ண தெரியாது, தயவு செய்துயாராவது இலங்கைகாரன்கிட்ட சொல்லுங்கப்பா. தமிழ்நாட்டில எந்த-புலியும் இல்ல. கேரளாவுல தான் புலிகள் சரணாலயம் இருக்குதுன்னு .
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.