நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் யாரேனும், தேவர்களாக இருக்கக்
கூடும். அதனால் அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது நமது முதற் கடமை. இது சாதாரண விருந்தினர்களுக்கே என்றால், ....
முன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது ....