ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம்வந்து மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தட்ஷிண ....
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். முன்னதாக சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுமந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். ....
பாகிஸ்தானில் மரணதண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் ஜாதவ் பெரும்போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். இந்தசந்திப்பிற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பெரிதும் முயற்சி எடுத்தார். ....
இந்தியா வில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர் கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் ....
வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில், கடந்த ....
சவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சவுதிக்கு சென்று பணிபுரிந்துவருகின்றனர். இருப்பினும் ....
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி, காஷ்மீர் பற்றியகனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மாசுவராஜ் எச்சரிக்கை விடுத்துபேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் ....
ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளபாதிரியாரை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார். ஏமன் ....
ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தபட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டதோ அல்லது இன வாத தாக்குதலோ கிடையாது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ....