தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் காலையில் மட்டும் மருந்தைக் கழுவி விட்டுப் புதுச் சாறு தடவி வந்தால் ஐந்தே நாட்களில் தேமல் மறையும்.
உடலில் ஏற்பட்ட சில வகைப் புண் குழியாகி, ஆறாமல், தொந்தரவு கொடுக்கும். இந்தப் புண்னை ஆற்றத் தொட்டாற்சுருங்கி இலைகளைக் கொண்டு வந்து, அதை இடித்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைப் புண்ணின் குழியில் விட்டு, அதன் மேல் இதே இலையைக் கனமாக வைத்துத் துணி கொண்டு நன்றாக கட்டி விட வேண்டும். இந்த விதமாகக் காலையில் கட்டி மறுநாள் காலை எடுத்து விட்டு சுத்தம் செய்து, புதிய சாறு விட்டு பழையபடி இலை வைத்துக் கட்ட வேண்டும். இந்த விதமாகச் செய்து வந்தால் ஒரே வாரத்தில் புண் ஆறி விடும்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.