கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : பிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது, ஒரு-வகையில் உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம். ஓட்டுக்கு பணம் பெற்றதாக
விக்கிலீக்ஸ் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு நபர்-மீதும் எப்ஐஆர், பதிவு செய்யப்பட-வேண்டும். ஓட்டுக்கு நோட்டு தொடர்பாக பார்லி,யில் தாக்கல் செய்யபட்ட தியோ அறிக்கையை மேற்கோள்காட்டி பேசிய அவர், அந்த அறிக்கையில் மேலும்-விசாரணை தேவை என்று குறிப்பிடபட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.
{qtube vid:=iXUAD1MtbrY}
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.