உத்தரபிரதேச பாஜக முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வு

உத்தரபிரதேச பாஜக முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வு செய்யப்பட்டார் .சட்ட சபை தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோகவெற்றி பெற்று ஆட்சிகட்டிலில் அமரவுள்ளது. இங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பா.ஜ., முழுக்கவனம் செலுத்தி வருகிறது . இது தொடர்பாக டில்லி பா.ஜ., மூத்த நிர்வாகிகள், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசித்தனர்.

அம்மாநில பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவிகிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யா நாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவுசெய்துள்ளது. மவுரியா, மற்றும் தினேஷ் சர்மா ஆகிய இருவருக்கும் துணைமுதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

யோகி ஆதித்யாநாத் உ .பி., மாநிலம் கோரக்பூர் பகுதியில் இருந்து லோக் சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். கோர்கா நாத் மடத்தின் சாமியாராக இருந்துவரும் இவர் சிறந்த பார்லிமென்டேரியன் என பெயர்பெற்றவர். இவரது பேச்சு அனல்பறக்கும் விதமாக இருக்கும்.

உ.பி., முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத், மார்ச்-19ல் பதவி ஏற்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.