உத்தரப்பிரதேச போலீஸ் காரர்களின் கையில் துப்பாக்கிப் பதிலாக துடைப்பம்

பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த 'ஸ்வச்பாரத்' திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத் சில திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளார். இதன் முதல் கட்டமாக உத்தரப்பிரதேச காவல் நிலையங்களில் போலீஸ் காரர்களின் கையில் துப்பாக்கிப் பதிலாக துடைப்பங்கள் இருந்தன.

ஸ்வஜ்பாரத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு லக்னோ காவல்நிலையத்தில்  தங்கள் வளாகத்தை சுத்தப்படுத்தும் துப்புரவுப்பணிகளில் அங்கு பணிபுரியும் போலீஸ் காரர்களே ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எல்லா காவல் நிலையங்களிலும் தூய்மைபணிகள் நடக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் உத்தரப் பிரதேச போலீஸ் நிலையங்களுக்கு ஒருஆணை அனுப்பியதன் பினவிளைவே இது.

தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி பிரதமர் மோடி 2014-ல் அறிமுகப்படுத்திய திட்டமான ஸ்வச் பாரத் இயக்கத்தை முழுமையாக வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற உறுதியில் இவ்வாறு களத்தில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...