உண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே

லோக்பால் மசோதாவில் மக்கள் விருப்பப்படும் அம்சங்கள் கொண்டு வரப்படடும் என்று அரசு ஏற்றுகொண்டது . இதனையதொடந்து ஹசாரே இன்று காலை 10மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டதை முடித்து கொண்டார்

உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால் நெருக்கடி முற்றும் போதல்லாம் மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள், அந்த

போராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட அரக்க குணம் கொன்ட அரசுகளும் அடி பணிந்துதான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ்கட்சி கவனிக்க தவறியது.

சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளிவந்த முந்த்ரா ஊழல் முதல், இன்றைய ஸ்பெக்ட்ரம், ஊழல் வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களை பார்த்துபுழுங்கி கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுகு வடிகாலாக ஹசாரே வெளிப்பட்டபோது, மக்கள் குறிப்பாக இளைங்கர்கள் தன்னெழுச்சியாக அவர்பின்னால் அணிதிரள தொடங்கினர். இன்று தேசத்தை பீடித்திருக்கும பல பிரச்சினைகளில் மக்கள் ஒன்றுபடுவதற் கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு( இந்தியாவில் மட்டும்).

லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என எல்லோராலும் நம்பப்படும் ஒரு நபர் கிளம்பியபோது, தேசம் அவரின் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.

மக்களின் அந்தக்கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப்பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது.

"தலைமுதல் கால்வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலை பற்றி பேசுவதை யாரும் ஏற்க_மாட்டார்கள்" என்று அன்னா ஹசாரேவை பற்றி மனீஷ் திவாரி அவதூறு பேசினார் . அதே மனீஷ்திவாரி இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசி கொண்டிருந்த ப.சிதம்பரம், கபில் சிபல், அம்பிகாசோனி போன்றோரை ஆளையே காணவில்லை.

உண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...