சுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்காவை  சந்தித்து பேசினார். நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் தொழில் முனைவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவாங்கா இந்தியா வர உள்ளார். இந்த பயணம் குறித்து இவாங்காவுடன் உரையாடினார். மேலும் பெண்கள் உரிமை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் பேசினர்.

இதற்கிடையே ரோஹிங்கியா இஸ்லாமிய பிரச்சனைகள் வலுவடைந்துவரும் நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா சந்தித்துள்ளார்.உலகபிரச்சனையாக  தீவிரமடைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு வங்கதேசம் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

வளைகுடா  நாடுகளில் உள்ள இந்தியர்களின் நிலைகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அப்துலப்பின் சையத் இடமும் சுஷ்மா கேட்டறிந்தார்.மேலும் லாட்வியா, பஹ்ரெய்ன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சுஷ்மா சந்தித்து பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.