வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர் , தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும் போது தங்களை தரிசிப்பவர்களுக்கும் , தங்களை பின் தொடர்ந்து வருபவர்களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுகொண்டனர்.
பெருமான் அவர்களின் வேண்டு கோளை ஏற்றுகொண்டார். எனவே தான் ” வைகுண்ட ஏகாதசி” அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது .
Tags; வைகுண்ட ஏகாதசி , சொர்க்கவாசல் , வைகுண்ட ஏகாதசி அன்று, புராண கதை, ஏகாதசி விரதம்
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.