இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் துறையினர் 5 பேரை இது வரை கைதுசெய்யாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .
சட்டத்திற்க்கு புறம்பாக பெண்களை காவலில்வைத்தது தவறு என்று
அரசே ஒப்புக்கொண்ட பிறகும் , சம்பந்தப்பட்ட போலீசாரின் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளதது சரியல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் விரைவில் கைது_செய்யப்படுவர் என்று உறுதி தரப்பட்டுள்ளது .
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.