ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக கண்ணா லஷ்மி நாராயணா கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக சோமு வீரராஜு என்பவரை கட்சி நியமனம்செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |