காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன -அனுராக் தாக்கூர்

காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

சண்டிகர் பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனுராக் தாக்கூர் பேசியதாவது: 2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது 12 வங்கிகளில் 11 வங்கிகள் நஷ்டத்தில் இருந்தன. மூடப்படும் நிலையில் இருந்த 12 வங்கிகளும் இன்று நிகர லாபத்தில் உள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின் லாபம் மட்டும் ரூ.60,000 கோடியை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், அவர்களது நண்பர்களின் நலனுக்காக வங்கிகள் சூறையாடப்பட்டன.

முத்ரா யோஜனா

இன்று ஏழைகள் நலனுக்காக முத்ரா யோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டைப் பார்த்தால், 30 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்ததை விட அதிகமாக நாங்கள் கொடுத்துள்ளோம் என்பது தெரியும். எங்கள் ஆட்சியில் சாலைகள், ரயில்வே, கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு வளர்ந்த நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...