பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு தொல்லை தரும் காங்கிரஸ்

பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு தொல்லை தரும் காங்கிரஸ் பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு திட்டமிட்டு வேண்டும் என்றே தொல்லைகொடுக்கிறது என பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தியுள்ளார். .

பீகார் மாநில முன்னாள் முதல்வர் சதீஷ்பிரசாத் பாஜக.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்கான நிகழ்ச்சிக்குபிறகு ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கினார். மேலும் முன்னாள் ராணுவ தலைமைதளபதி விகே. சிங்கிற்கு ஆதரவாகவும் அவர் கருத்துதெரிவித்தார்.

விகே. சிங் பதவியில் இருந்தபோது அவருக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. ஓய்வுபெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்துவது ஏன்? என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன் விகே. சிங் ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பிறகுதான் காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...