Popular Tags


திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்

திமுக என்னும் தீய சக்தியை அழிப்போம் நண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ....

 

திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள்

திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள் மதுரை வடக்குதொகுதியில் திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள் என பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் இன்று ....

 

திமுக கொள்ளை ஊழல் கூட்டணி

திமுக கொள்ளை ஊழல் கூட்டணி புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டுவரும் எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரியில் தீவிர களப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பதிவில், 2011ல் கோடிட்டு காட்டியபதிவை ....

 

தீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது

தீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும்  நோக்குடன் கூடிய சசிகலாவின்  முடிவு  வரவேற்க தக்கது திருமதி. சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். திருமதி சசிகலா அவர்கள் சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது ....

 

திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம்

திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம் சட்டசபை தேர்தலில் திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பா.ஜ., சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணிபிரிவு மாநாட்டில் தமிழக ....

 

எங்களது பொது எதிரி திமுகதான்

எங்களது பொது எதிரி திமுகதான் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை. எங்களது பொதுஎதிரி திமுகதான் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவைப் பொறுத்தவரை ....

 

ஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாபம் பித்தலாட்டம்

ஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாபம் பித்தலாட்டம் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஈழத்தமிழர்கள் சுயமரியாதையோடு வாழவும் இலங்கையில் தமிழ் மாகாணங்களை ஒழிப்பதைக் குறித்தும் திடீரென அறிக்கைவிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாமே ....

 

சொரணையற்றுப் போன சுயமரியாதை

சொரணையற்றுப் போன சுயமரியாதை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கேஎன்.நேரு தனது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றதை பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ....

 

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான் அரசியல்

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான் அரசியல் கவிதைக்கு பொய் அழகு என ஒருஅங்கீகாரம் சமுதாயத்தில் இருக்கிறது! ஆனால் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான் அரசியல் என்றாகிவிட்டது! தமிழகத்தில் அரசியல் என்றால் அதில் முக்கால் பங்கு கழகங்கள்தான்! ....

 

கனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் குடும்பம் பேசலாமா

கனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் குடும்பம் பேசலாமா தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம்பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன். -கlனிமொழி திமுக கனிமொழி அவர்களே. தரத்தைபற்றி உங்கள் குடும்பம் பேச கூடாது உங்கள் அப்பா. ....

 

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...