Popular Tags


பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது

பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆனகட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப் படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் ....

 

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப் ....

 

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் ....

 

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ஆளும் கட்சியின் தலையீடுகள் தடுக்கப்பட வேண்டும்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ஆளும் கட்சியின்  தலையீடுகள் தடுக்கப்பட வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களின் படிப்பு, பயிற்சி, பணி, பாதுகாப்பு, நெறிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட ....

 

15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக ....

 

குற்றம் குற்றமே பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு

குற்றம் குற்றமே  பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு தனது ஓய்வுவிடுதியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த 19 வயது இளம் பெண்ணை கொலைசெய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ....

 

நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்-டிஜிபி அலுவலகத்தில் பாஜக மனு!

நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்-டிஜிபி அலுவலகத்தில் பாஜக மனு! கடந்த 22 ஆம்தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் ....

 

காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை ....

 

பிடிஆர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாஜக புகார் மனு

பிடிஆர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாஜக புகார் மனு மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் ....

 

தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்

தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர் பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர் என மதுரை ஐகோர்ட் கூறியுள்ளது. பாஸ்போர்ட் விவகார வழக்கில் மதுரை ஐகோர்ட் கூறியதாவது: பாஸ்போர்ட் விவகாரத்தை மீண்டும்பேசிய தமிழக ....

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...