சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற முடியும் என்பதை அறியமுடிந்த மாநாடு என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.
பா.ஜ., தேசியத் தலைவரும், ....
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவும், அங்கோலாவும் உறுதி பூண்டுள்ளன'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அங்கோலா அதிபர் ஜோவோ மானுவல் ....
பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே ....
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிந்தபோது, அந்த மாநிலத்துடன் ....
கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, “இந்த துறைமுகம், கேரளாவுக்கு மட்டுமின்றி இந்த தேசத்திற்கே பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வரும்,” என, ....
மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், 'வேவ்ஸ்' எனப்படும், சர்வதேச ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் நேற்று பங்கேற்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
வளர்ந்து வரும் ....
ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடந்த அரசு விழாவில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:அமராவதி என்பது, இந்திரலோகத்தின் தலைநகரத்துப் ....
பஹல்காம் தாக்குதலுக்குபிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்டசம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ....
கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானிநிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்ததுறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியதாவது:
விழிஞ்சம் ....
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசு, இதற்கு மேலும் ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கரும்புக்கு ....