முல்லை பெரியாறு பிரச்னை பிரதமரைச் சந்திக்கிறார் அத்வானி

முல்லை பெரியாறு பிரச்னை பிரதமரைச் சந்திக்கிறார் அத்வானி முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக பிரதமரை பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சந்தித்து பேச உள்ளார் . முல்லை பெரியாறு பிரச்னைக்கு ....

 

கொல்கத்தா தீவிபத்தில் 73 பேர் பலி

கொல்கத்தா  தீவிபத்தில்  73 பேர் பலி தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள அம்ரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து 73 பேர்_பலியாயினர்.தீவிபத்து ஏற்பட்டதும் மருத்துவமனையின் நிர்வாகிகள் நோயாளிகளை காப்பாற்றாமல் சம்பவ இடத்தி லிருந்து ....

 

ஏர் இந்தியாவின் வங்கி கணக்கு முடக்கம்

ஏர் இந்தியாவின் வங்கி கணக்கு முடக்கம் ஏர் இந்தியாவின் வங்கி கணக்கு முறையாக சேவை வரி செலுத்தாததால் முடக்கபட்டுள்ளது. சுமார் ரூ100 கோடிக்கு சேவைவரி செலுத்தாததினால் மத்திய வரிகள் ஆணையம் இந்த_நடவடிக்கையை ....

 

சிதம்பம ராஜிநாமா செய்யவேண்டும்

சிதம்பம  ராஜிநாமா   செய்யவேண்டும் 2ஜி ஊழலில் சுப்ரமணிய சுவாமியின் எழுப்பியுள்ள குற்றசாட்டுகளையடுத்து உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் ராஜிநாமா செய்யவேண்டும் என தேசிய ஜனநாயக_கூட்டணி வலியுறுத்தியுள்ளது. .

 

போலி ரேசன்கார்டு 25 ஆயிரம் கோடி வரை ஊழல்

போலி ரேசன்கார்டு   25 ஆயிரம் கோடி வரை ஊழல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பதாருக்கு ஒதுக்கபட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் தனக்கு வேண்டியவர்களுகு முறைகேடாக வீடுகளை ஒதுக்கி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை ....

 

8 ம் தேதி, இந்தியா சீனா, இடையேயான பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை

8 ம் தேதி, இந்தியா சீனா, இடையேயான பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை வரும் 8 ம் தேதி, இந்தியா சீனா, இடையேயான பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது .இரண்டு நாடுகள் இடையேயான ....

 

தற்காலிகமாக அன்னிய முதலீடு முடிவை திரும்பபெற முடிவு; பிரணாப் முகர்ஜி

தற்காலிகமாக அன்னிய முதலீடு முடிவை திரும்பபெற முடிவு; பிரணாப் முகர்ஜி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பான முடிவால் உருவான நாடாளுமன்ற முடக்க_நிலைக்கு தீர்வுகாண, மத்திய அரசு சிலநடவடிகைகளை எடுத்துள்ளது. அதன் படி, தற்காலி கமாக ....

 

ப்ரித்விராஜ் சவுஹான் கலந்துகொண்ட பேரணியில் விவசாயி தற்கொலை முயற்சி

ப்ரித்விராஜ் சவுஹான் கலந்துகொண்ட பேரணியில் விவசாயி தற்கொலை முயற்சி மகாராஷ்டிரா முதலவர் ப்ரித்விராஜ் சவுஹான் கலந்துகொண்ட பேரணியில் விவசாயி ஒருவர் விஷம்_குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.அமராவதியில் தொடங்கிய பேரணியில் அருண் சபனே என்ன்ற விவசாயி ....

 

எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும்

எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும் இந்தியாவின் எக்கு துறையின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதால் இன்னும் சில வருடத்தில் எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என தகவல் ....

 

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு முடிவு நிறுத்திவைப்பு: மம்தா

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு முடிவு நிறுத்திவைப்பு: மம்தா சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக, மத்திய நிதிதுறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தன்னிடம் தெரிவித்திருப்பதாக மம்தா பானர்ஜி ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...