டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு போன்றவற்றை கண்டித்து புது டெல்லியில் இன்று பாரதிய ஜனதா பேரணியை நடத்தியது . டீசல் விலை உயர்வை திரும்பப்பெற கோஷம் எழுப்பிய பா.ஜ.க தலைவர்கள் வெங்கையா நாயுடு, விகே. மல்கோத்ரா, விஜய்கோயல் உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.