திருப்பூரில் இருக்கும் ஒரே நிறுவனத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்பு மிக்க திமுகவின் சின்னம் வரையப்பட்ட டி-சர்ட்கள் வாங்கப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது .
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் வண்ணம் டி-சர்ட்கள், வேட்டி துண்டுகள் மற்றும் சேலைகள் ஆகியவற்றை
ஆளும்கட்சியினர் பெரும் அளவில் வழங்கி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தங்களுக்கு கவலை தருவதாக தேர்தல் ஆணைய-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.