பிரிட்டன் இளவரசர் வில்லியம் திருமணம் லண்டனில் இன்று நடைபெற்றது. இந்திய-நேரப்படி பிற்பகல் 3.30மணியளவில் வெஸ்ட் மின்ஸ்டர்-அபே தேவாலயத்தில் திருமணம் நடந்தது .
திருமணத்தின்போது, வில்லியம்ஸ் ஐரிஷ்-படைகளின் தளபதிகான சிகப்புநிற உடையில் இருந்தார். மணமகள் கேட்-அரச பாரம்பரிய முறைபடி வெள்ளை நிறத்தில்
நீளமான-உடை அணிந்திருந்தார்.இந்ததிருமணத்தில், பல்வேறு நாடுகளைச்சேர்ந்த 40அரச குடும்பத்தினரும், சர்வதேச-பிரபலங்கள் உட்பட 1900பேர் நேரில் கலந்துகொண்டனர். வில்லியம் – கேட் மிடில்டன் திருமணத்தை சுமார் 100கோடி பேர் டிவி.யில் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.